
🎭 தனிநபர் நடிப்புப் போட்டி 2025 🎭
🎭 தனிநபர் நடிப்புப் போட்டி 2025 🎭
அன்புள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களே!
எமது “அகரம் மக்கள் கலைக்கூடம்”, “கூத்தகம்” மற்றும் “அரங்காலயா” அமைப்புகளுடன் இணைந்து “தனிநபர் நடிப்புப் போட்டி” ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளோம்.
திருகோணமலையினை சேர்ந்த 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் போட்டியில் பங்கேற்கலாம். அனைத்து வயதுப்பிரிவிலும் பரிசுத்தொகையாக தலா ரூபா 50000.00 வழங்கப்படும். மேலதிய விபரங்களுக்கு அறிவித்தல் மற்றும் விதிமுறைகளை பார்வையிடுங்கள் (3 பக்கங்கள்)
📌 போட்டியின் நோக்கம்
👉 மாணவர்களின் படைப்பாற்றல், கலை உணர்வு மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்த ஒரு மேடை.
👉 தமிழ் மொழி மற்றும் கலைச்சார்ந்த பங்களிப்பை ஊக்குவித்தல்.
உங்கள் பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களில் அறிவித்தல் கோவையினை காட்சிப்படுத்தி உதவுவதோடு உங்களால் முடிந்தளவு குழுக்களிடையே பகிருங்கள். பாடசாலை காலைக்கூட்டங்களில் அறிவியுங்கள். பழைய மாணவர் குழுக்கள், பாடசாலை வகுப்புக்குழுக்கள் இடையே பகிர்ந்து நாடக கலையின் வளர்ச்சிக்கு உதவிடுங்கள்.
@angalaya freedom theatre network – அரங்காலயா சுதந்திர அரங்க வலையமைப்பு @கூத்தகம் @followers அகரம் மக்கள் கலைக்கூடம் Sittampalam Ruban Vasanthan Yokachanddran விவேகானந்தன் சிவராஜா Vino Vasanthan Keshihan Ilamuruganathan Trincomalee District University Students’ Association – TDUSA Trinco Scout Media Unit Trinco Aid திருமலை பிரணவன் திருக்கோணேஸ்வர ஆலய தொண்டர்கள் திருகோணமலை மாநகர சபை Greenwich Trincomalee Trinco Art Gallery Trincomalee Voice Trincomalee R.K.M. Sri Koneswara Hindu College Trincomalee R.K.M Sri Koneswara Hindu Primary Trincomalee Sri Shanmuga Hindu Ladies College