
நாடகர் – ஏடகர் – ஊடகர் ‘ஈழக்கூத்தன்’ ஏ.சீ.தாசீசியஸ் அவர்களின் ‘ஆவணத்திரைப்படம்’ வெளியிடல் – திரையிடல் – கலந்துரையாடல்
ஏ. சீ. தாசீசியஸ்’.
மேற்கத்திய நாடக மரபினையும் கூத்து பாரம்பரியத்தையும் இணைத்த வடிவத்தில் ஈழத் தமிழர்களின் சமகால சமூக அரசியல் பிரச்சனைகளை கலைநேர்த்தி குன்றாமல் இலங்கையிலும் அவர்தம் புலம் பெயர்ந்த நாடுகளிலும் நாடகங்கள் வாயிலாக அறியச் செய்தவர்.
சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியின் தயாரிப்பில் இந்த ஆவணப்படத்தை தேசிய விருது பெற்ற அம்ஷன் குமார் இயக்கியுள்ளார். இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.
பாரிசில் ‘ஈழக்கூத்தன் ஏ. சீ. தாசீசியஸ்’ ஆவணப்படம் வெளியிடல் – திரையிடல் – கலந்துரையாடல்