திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கியலுக்கான இதழ்- ஆற்றுகை
ஆற்றுகை-01
ஆற்றுகை-02
ஆற்றுகை-03,04
ஆற்றுகை-05
ஆற்றுகை-06
ஆற்றுகை-07
ஆற்றுகை-07
ஆற்றுகை-08
ஆற்றுகை-09
ஆற்றுகை-10
ஆற்றுகை-11
ஆற்றுகை-12
ஆற்றுகை-13
ஆற்றுகை-14
ஆற்றுகை-15
ஆற்றுகை-16
ஆற்றுகை-17
ஆற்றுகை-18
‘ஆற்றுகை’ இதழ் திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். இதன் முதலாவது இதழ் 1994ஆம் ஆண்டு ஐப்பசி-மார்கழி இதழாக வெளிவந்தது.
கலை ஆர்வலர்களுக்கும், நாடக அரங்கியலைப் பயிலுகின்ற மாணவர்களுக்கும், அரங்கியலைப் பற்றி அறியவிரும்புவோருக்கும் பயன்மிக்கதாக அமைந்த இவ்விதழின் உள்ளடக்கத்தில் அரங்கவியல் கட்டுரைகள், கலைஞர்கள் பற்றிய குறிப்புக்கள், ஆற்றுகைத் திறனாய்வுகள், அரங்க நூல் அறிமுகம், அரங்க நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது.