கலாநிதி குழந்தை ம .சண்முகலிங்கம் வணக்க நிகழ்வு

மூத்த நாடகர்
தமிழ் நாடகத் துறையின் பேராளுமை
கலாநிதி குழந்தை ம .சண்முகலிங்கம்
அவர்களின்
நினைவு வணக்க நிகழ்வு பாரீசில் (பிரான்ஸ்) 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது.
நினைவுரைகளை
வட்டுக்கோட்டை நாட்டு கூத்து குழுவின்
போசகர் மதிப்புக்குரிய தில்லை நடேசன்
பிரான்ஸ் திருமறை கலா மன்ற தலைவர்
மதிப்புக்குரிய திரு ரஞ்சன்
மதிப்புக்குரிய திரு லோகதாஸ்
பாலம் படைப்பகம்
மதிப்புக்குரிய திரு கணேஸ்
முத்தமிழ் கலா மன்றம்
மதிப்புக்குரிய திரு.மனோ
நாடகர் எழுத்தாளர்
மதிப்புக்குரிய திரு, நாகேஸ்
கவிஞர்,விமர்சகர்
குழந்தை ம.சண்முகலிங்கம் ஆசிரியர் அவர்களுடைய மாணவி
மதிப்புக்குரிய.திருமதி, மலர் செல்வி
மதிப்புக்குரிய திரு.கமிலஸ்
நாடகர், ஓவியர்
மதிப்புக்குரிய திரு.சேகர்
நாடகர் பாலம் படைப்பகம்
நிகழ்வை தொகுத்து வழங்கியவர்
மதிப்புக்குரிய.திருமதி,பிரியா
ஆசிரியர்;கலைஞர்
நன்றியுரை
கலைஞர் மதிப்புக்குரிய திரு, சிறி
நிகழ்வு சிறப்பாக நடைபெற
உதவிய
கூத்தகம் இணையம்
திருமறைக் கலா மன்றம்
பாலம் படைப்பகம்
முத்தமிழ் கலாமன்றம்
மற்றும்
அனைவருக்கும் நன்றிகள்,
வே,கெங்கேஸ்
03.02.2025