அன்பமுதூறும் அயலார் நாடகத்தின் விமர்சனப் பார்வை.01-10-2018

 உதயன் பத்திரிகையில் அன்பமுதூறும் அயலார் நாடகத்தின் விமர்சனப் பார்வை.
******************************************
அனைத்து இரசிகர்களின் விருப்பிற்கிணங்க மீண்டும் 12-01-2018(வெள்ளி) மாலை 4 மணிக்கு
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் அன்பமுதூறும் அயலார் நாடகம் அரங்கேறவுள்ளது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.